சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாட்டை ஆள முயற்சிக்கின்றனர்!

சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாட்டை ஆள முயற்சிக்கிறார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதை அர்த்தப்படுத்துவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தான் ஊடகங்களில் தலையிடவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார். எவ்வாறாயினும், ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். போரின்போது நாட்டை ஆதரிக்காத சில ஊடகவியலாளர்கள் இப்போது சில ஊடக … Continue reading சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாட்டை ஆள முயற்சிக்கின்றனர்!